3523
தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை காணவில்லை என காவல்நிலையத்த...